|
|
புத்தகம் 120
|
புத்தகம்
120 |
விரோதி
வருடம் சித்திரைத்திங்கள் 1ம் நாள்
(14.04.2009) |
இதழ்
04 |
|
உள்ளடக்கம் |
-
கைலாசநாதர் பிள்ளளையார் கோவில்
--சொல்லின்
செல்வர் இரா.செல்வவடிவேல் -
மங்கலவிளக்கேற்றுதல்
-பண்டிதர் சோ இளமுருகனார்
- அடியார்களின்
குறிக்கோள்
-பேராசிரியர் ஆ.ச.ஞானசம்பந்தன்
- திருவாவடுதுறை ஆதீனமும்
இலங்கையும்
-சிவா சரணணன்
- பாடமாக்க பாடமும் ஆகும்
-ஆசிரியர் தலையங்கம்
- நாவலர் சரிதமோதும்
நற்றமிழ்மாலை
-கவிஞர் இராசையா குகதாசன்
- அனுபவம் அற்புதம்
ஆனந்தம் -3
- சொல்லிய பாட்டின்
பொரளுணர்ந்து சொல்லுவோம்
- வாழும் சமயம்
-வசந்தி தயாபரன்
-
சமயம் ஒருவாழ்வியல் -4
-கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
- மாணவர் பகுதி-விநாயர்
-தொகுத்தளிப்பவர் இரா.செல்வவடிவெல்
- The Concept of 'Good
Shepherd' Is it Universal?
-Prof A.Sanmugadas
- சைவ பரிபாலனசபை
தோற்றமும் வளர்ச்சியும் பணிகளும் -25
.இதழ் 04 இனை
பதிவிறக்கம் செய்து வாசிக்க
இங்கே அழுத்தவும் |
 |
ஆசிரியர்-
திரு.S.சிவசரவணபவன்
கட்டுரையாளர்கள்
-சொல்லின்
செல்வர் இரா செல்வவடிவேல்
-பண்டிதர் சோ இளமுருகனார்
-சிவா சரணன்
-கவிஞர் இராசையா குகதாசன்
-கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
-பேராசிரியர் ஆ.ச.ஞானசம்பந்தன்
-வசந்தி தயாபரன்
-Prof A.Sanmugadas |
|
|
|
|
 |
|
யாழ்பாணம்-நல்லூர்
கந்தப்பிள்ளை ஆறுமுகம்பிள்ளை அவர்களுக்கு 1849 ஆம் ஆண்டில்
நாவலர் என்ற சிறப்புப் பட்டத்தினை வழ ஆறுமுகநாவலர் ஆக்கிய
தென்னிந்திய திருவாவடுதுறை ஆதீனம் கடந்த ஒரு நுரற்றாண்டு
காலமாக பன்முகப்பட்ட சைவசமய பணிகளை செய்துவரும் யாழ்ப்பாணம்
சைவ பரிபாலன சபைக்கு சித்தாந்த சைவச்சுடர் நிலையம் என்ற விருதை
வழங்கியுள்ளது. சபையின் சார்பில் அதன்தலைவர் சிவநெறிப்புரவலர்
த.சண்முகலிங்கம் ஆதீன குரு முதல்வரிடமிருந்து விருதையும்
பணமுடிச்சும் பெறும் காட்சியிது |
|
|
|
|
|