|
|
புத்தகம் 120
புத்தகம் 120
|
இதழ்
17 இனை
பதிவிறக்கம் செய்து வாசிக்க
இங்கே அழுத்தவும் |
|
இதழ் :
01
| 02
| 03 |
04
|
05 |
06 |
07 |
08 |
09 |
10 |
11 |
12 |
13 |
14 |
15 |
16 |
17 |
18 (Last Update:
10-06-2010) :
New: To
Subscribe Hindu Organ magazine
Click Here |
|
செய்தி-
மனிதநேயப்பணியில் சைவபரிபாலன சபை |
|
இடம்பெயர்ந்து
இடைத்தாங்கல் முகாமில் இருக்கும் சிறார்களுக்கு
யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினரால் பால்மா, உணவு வகைகள்
அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதனைப் பெற்றுக்
கொண்டதற்கான கடிதத்தை யாழ் அரசாங்க அதிபர் திரு. K.
கணேஸ் அவர்கள், சபையின் பரீட்சைச் செயலாளர் திரு. இரா.
செல்வவடிவேல் அவர்களிடம் வழங்குகிறார். அருகில்
திட்டமிடல் பணிப்பாளர் திரு. மு. பிரதீபன் அவர்களும்,
சபையின் அச்சக முகாமையாளர் திரு. க. விசாகரெட்ணம்,
உதவிச்செயலாளர் திரு. தி. மாணிக்கவாசகரும்
நிற்கின்றார்கள் |
|
புண்ணிய நாச்சி
அம்மையார் நினைவு தினம் |
|
புண்ணிய
நாச்சியம்மையார் நினைவு தினம் ஆண்டு தோறும் சிறப்பாக
நடைபெற்று வருகிறது. இந்நினைவு தினத்தையொட்டி பாடசாலை
மட்டத்தில் பண்ணிசைப் போட்டியும், திருக்குறள்
மனனப்போட்டியும் நடைபெற்று வருகின்றன. இவ்வாண்டுக்கான
இப்போட்டிகள் 04.02.2009 பதன்கிழமை காலை
9.00 மணிக்கு யாழ் இந்துக்கல்லூரி மண்டபத்தில்
நடைபெற்றது. இப்போட்டியில் பரிசு பெறுபவர்களுக்கான பரிசளிப்பும்,
புண்ணிய நாச்சியம்மையார் நினைவு தினமும் 19.02.2009
வியாழக்கிழமை காலை சபையினர் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில்
நடைபெற்றது.
-இரா. செல்வவடிவேல்,கெளரவ தேர்வுச்செயலர் |
|
|
|
 |
|
யாழ்பாணம்-நல்லூர்
கந்தப்பிள்ளை ஆறுமுகம்பிள்ளை அவர்களுக்கு 1849 ஆம் ஆண்டில்
நாவலர் என்ற சிறப்புப் பட்டத்தினை வழ ஆறுமுகநாவலர் ஆக்கிய
தென்னிந்திய திருவாவடுதுறை ஆதீனம் கடந்த ஒரு நுரற்றாண்டு
காலமாக பன்முகப்பட்ட சைவசமய பணிகளை செய்துவரும் யாழ்ப்பாணம்
சைவ பரிபாலன சபைக்கு சித்தாந்த சைவச்சுடர் நிலையம் என்ற விருதை
வழங்கியுள்ளது. சபையின் சார்பில் அதன்தலைவர் சிவநெறிப்புரவலர்
த.சண்முகலிங்கம் ஆதீன குரு முதல்வரிடமிருந்து விருதையும்
பணமுடிச்சும் பெறும் காட்சியிது |
|
|
|
|
|